TAMIL

Department of TAMIL

About the TAMIL Department:
தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம் வழி தமிழ் மொழியின் தொண்மை, உயர்ந்த மரபு, ஒங்கிய புகழ், இலக்கியம், கலைகள், நாட்டுப்புறக் கலைகள் மற்றும் பண்பாட்டு வளங்களைப் பற்றிய ஆழமான அறிவை இளங்கலை பாடப்பிரிவுகளில் வழங்குதல் கற்பித்தல், கற்றல், மற்றும் உயர்நிலை ஆய்வுகளுக்கு மாணவர்களை தயாரித்தலாகும். தமிழ் மொழி, இலக்கியம், கலை, தமிழர்கள் - தமிழ் நாட்டின் பண்பாடு மற்றும் மரபு தொடர்பான படிப்புகளை நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திப் பல்வேறு நிலைகளில் வழங்குவதோடு, பிறமொழி இலக்கியங்களோடும், பிற பண்பாடுகளோடும் ஒப்பாய்வுகளை மேற்சொள்ளுதல், தமிழில் படைப்பாக்கல், திறனாய்வுப் பணிகளை முழுமை யாக வெளிக்கொண்டு ஊக்குப்படுத்தும் நோக்கில் நடைமுறை சார்ந்த, பன்னாட்டுத்தரத்தில் பல்வேறு வகைகளில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களை தமிழியற் பண்பாட்டுப் புலங்களில் வழங்குதல். College Students to be imparted training in Tamil language. The Higher Education Department has proposed to train college students in Tamil. The Tamil Nadu State Council for Higher Education is considering the idea as surveys have revealed that students are unable to coherently frame their thoughts and write even in their mother language. Govt Arts and Science College, Vanur, Villupuram District offers 3 years Undergraduate degree program in the college campus since 2020.

PROGRAMMES offered

1 B.A.,Tamil

Faculty Profile

# Photo Name Qualification Designation
1 S. ILANGO M.A., M.Phil.,Ph.D., Dip.in Anthropology & Folklore Associate Professor & Head
2 P. ARULAMUTHAM M.A., M.Phil.,B.Ed.,PhD., PGJMC., NET. Associate Professor
3 M. AGUSTINE GEORGE CHELLAMMAL M.A., M.Phil., Ph.D Assistant Professor
4 P. POONCHOLAI M.A.,B.Ed.,M.Phil.,Ph.D., NET(JRF).,SET. Guest Lecturer
5 D. SENBAGAKUZHALI M.A., M.PHIL., Ph.D., NET. Guest Lecturer
6 V. CHITRA M.A.,B.Ed.,Ph.D., NET-JRF. Guest Lecturer