நமது கல்லூரியில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் துறைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவே மட்டைப்பந்து (M) (Cricket), கபடி [M&W] (Kabaddi), கையுந்துப்பந்து [M&W] (Volleyball), கோ-கோ [M&W] (Kho-Kho), சதுரங்க்கம் [M&W] (Chess), குண்டு எறிதல் [M&W] (shot put) மற்றும் வட்டு எறிதல் [M&W] (Discus Throw) ஆகிய விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ/மாணவிகள் துறைவாரியாக தங்களது பெயரையும் பங்கேற்க விரும்பும் விளையாட்டையும் குறிப்பிட்ட பட்டியலை கீழே குறிபிட்டுள்ள இளங்கலை மூன்றாமாண்டு பயிலும் மாணவர்களிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.